சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளாவார்கள் இந்த பணிக்கு விண்ணப்க்கலாம்.
பணி: XRay Technician, Lab Technician.
காலியிடங்கள்: 150.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: 12 with Diplamo.
வயது 50க்குள்.
சம்பளம்: ரூ.15 ஆயிரம்- 20 ஆயிரம்.
விண்ணப்ப கட்டணம்: கிடையாது.
நேர்காணல் நடக்கும் தேதி மே-6, 7 .
இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள chennaicoporation.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.