Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. மத்திய அரசில் 400 காலியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: NDA, NAE.

காலி பணியிடங்கள்: 400.

பணியிடம்: நாடு முழுவதும்.

கல்வித்தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 18.

தேர்வு: Psychological, ApptitudeTes, Intelligence Test.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 29.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |