தமிழ்நாடு காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் நேரடி ஆள் சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 29 இன்ஜினியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ஜூனியர் ரிப்போர்ட்டர்
காலி பணியிடங்கள்: 29
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் சுருக்கெழுத்து பிரிவில் தேர்ச்சி.
சம்பளம்: ரூ.36,200 – ரூ.1,14,800
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 12
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய https://eservices.tnpolice.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.