தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III ஆகிய பணிகளுக்கு மொத்தம் 96 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
1. Junior Engineer (Track Machine) – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma, BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
2. Jr. Translator – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma, Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
3. Stenographer Grade III – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2021
வயது வரம்பு: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: CBT, Translation Test, Skill Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://iroams.com/RRC/