Categories
தேசிய செய்திகள்

12 மணி நேரம் வேலை, 3 நாட்கள் லீவு…. ஜூலை 1 முதல் அமல்… மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எட்டு மணி நேர வேலை என்பது ஒரு நாளில் 12 மணி நேரம் வரை என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மாற்றம் பெறுகிறது.

ஆனால் மொத்த வேலை நேரம் வாரத்தில் 48 மணி நேரத்தில் மீறக் கூடாது என்பதில் மாற்றம் இல்லை. இதனை அமல்படுத்தும் அதிகாரம் பொதுப் பட்டியலில் உள்ளதால் தமிழக அரசு இதை அறிவித்தால் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |