Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. நாளை (ஜூலை 14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஜூலை 20-ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஜூலை 14ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் www.gde.tn.gov.inஎன்ற இணையதள பக்கத்திற்குச் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |