Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….. இன்று மற்றும் நாளை….. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு “நான் முதல்வன்” இணையதளம் வாயிலாக உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை வரும் ஏப்ரல் 18, 19 மற்றும் ஏப்ரல் 229இன்று), 23(நாளை) ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளிலும் நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். எனவே மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |