ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி: Junior Administrative Assistant
கல்வித் தகுதி: 12th or equivalent qualification
சம்பளம்: ரூ. 19900
வயது வரம்பு: 18 முதல் 30
கடைசி தேதி: 30-03-2022
விண்ணப்பிக்கும் முறை: https://jipmer.edu.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி
https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/74465/Registration.html