Categories
தேசிய செய்திகள்

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை….. பக்கத்து வீட்டுகாரரால் நேர்ந்த கொடூரம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!

12 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம், பிலிப்ஹட் மாவட்டம் பூரன்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட பக்கத்து வீட்டுக்காரன் சிறுமியை தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பெற்றோர் வீடு திரும்பியதும் தனக்கு நடந்த சம்பவம் அனைத்தையும் அவர் கூற இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |