Categories
வேலைவாய்ப்பு

12 / ITI / Diplamo முடித்தவர்களுக்கு…. இந்தியன் ஆயில் நிறுவனத்தில்…. 469 காலியிடங்கள் இருக்கு…!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Technician Apprentice, Data Entry Operator.

காலிப்பணியிடங்கள்: 469.

கல்வித்தகுதி: 12/ ITI/ Diploma/ Bachelor’s Degree தேர்ச்சி.

தேர்வுமுறை: Written Exam.

கடைசித்தேதி: 25.10.2021 அன்று வரை.

ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களை அறிய https://plapps.indianoil.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |