AXIS இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : Back Office Activities / Administration
காலியிடங்கள் : 119
கல்வித் தகுதி :12ம் வகுப்பு தேர்ச்சி
கடைசி நாள் :27.01.2022 & 28.01.2022
வயது வரம்பு :18 – 29
விண்ணப்பிக்கும் முறை Online
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
அதிகாரபூர்வ இணையதள முகவரி