கடந்த ஒரு வாரத்தில் ட்விட்டரின் பங்குசந்தைகள் 12 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெற்றியை டிரம்ப் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பைடன் அவர்களின் தொடர்ந்து வெற்றியை ஏற்க மறுப்பதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.