இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரடங்கு என்ற காரணத்தினால் வாகனங்கள், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பீகாரை சேர்ந்த 15 வயதான ஜோதிகுமாரி சிறுமியின் தந்தை அரியானாவின் ஒரு பகுதியில் சிக்கிக்கொண்டார். ரிக்ஷா ஓட்டுநரான இவர் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தனது சொந்த மாநிலம் திரும்புவதற்கு சிக்கல் ஏற்பட்டது. பிறகு மகள் காயம் அடைந்து தனது தந்தையை 1700 கிலோ மீட்டர் தொலைவுக்கு 10 நாட்கள் பயணித்து அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. மேலும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பிரதமரின் மகள் இவங்க டிரம்ப் இந்த செயலை பாராட்டி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காயமடைந்த தந்தையை பீகாருக்கு அழைத்துச் சென்றார். சொந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜோதி குமாரியின் தந்தை மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜோதி மற்றும் அவரது தந்தையின் மிதிவண்டியின் பயணத்தை சித்தரித்து ஆத்மனிதர் என்ற தலைப்பில் ஒரு பில் ஒப்பந்தம் கூட அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் 2021 தேசிய குழந்தைகள் விருது அவருக்கு வழங்கப்பட இருந்தது. இதையடுத்து ஜோதிக்கு கல்வி மற்றும் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு பீகாரின் முதல்வர் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.