Categories
வேலைவாய்ப்பு

125 காலிப்பணியிடங்கள் …. AIIMS ஜோத்பூரில் அசத்தல் வேலை….உடனே விண்ணப்பியுங்க ….!!!

AIIMS ஜோத்பூரில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி :Senior Resident

காலி பணியிடங்கள்  : 125

கல்வித் தகுதி :MD/MS/ DNB/ M.Sc/ MHA/ DM/ M.Ch/MDS

சம்பளம் : Senior Resident (Medical): Rs.18,750 + 6,600 (Grade Pay) + NPA (Non-Practicing Allowance) plus other usual allowance or revised pay scale as per 7th CPC as applicable. (Level – 11 of the Matrix (Pre-revised PB – 3, entry pay of the Rs.67,700/- per month + NPA plus other usual allowance admissible under rules). NPA is applicable for only Medical candidates.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2022

விண்ணப்பிக்கும் :முறை Online

முகவரி ஜோத்பூர், ராஜஸ்தான் -342005

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

http://212.83.179.50/~aiimsrecruitment/SR/SR_2022_1/PDF/SR%20Advertisement%20of%20JAN-2022.pdf

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

http://www.aiimsjodhpur.edu.in/

Categories

Tech |