Categories
வேலைவாய்ப்பு

12th, டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வருமான வரி துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: இந்திய வருமான வரித்துறை
பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant & MTS
பணியிடங்கள்: 24
தகுதி: +2 அல்லது டிகிரி
சம்பளம்: ரூ.34800 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28
விண்ணப்பிக்கும் முறை: Offline
மேலும் தகவலுக்கு> https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf

Categories

Tech |