Categories
வேலைவாய்ப்பு

12th, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு…. கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant Commandant (genral, commercial pilot,technical, law entry)

கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ, டிகிரி.

வயது: 21 – 25.

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.7.

மேலும், விவரங்களுக்கு (https://www joinindiancoastguard.gov.in/) கிளிக் செய்யவும்.

Categories

Tech |