இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வா அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Asst rural development officer பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கான தகுதிகள் மற்றும் விருப்பமுள்ளவர் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Asst rural development officer
காலி பணியிடங்கள்: 2,659
வயதுவரம்பு: 18 – 40
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma in computer course முடித்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.11,765 – ரூ.31,540
தேர்வு முறை: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 20
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.dsrvsindia.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.