இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் – பாதுகாப்புத் துறை அமைச்சகம்
பணி – Stenographer, civilian technical instructor, Lower Division Clerk, Draughtsman, Civilian Motor Driver
காலிப்பணியிடங்கள் 46
விண்ணப்பிக்க கடைசி தேதி – 26/07/2021
கல்வித்தகுதி:
Stenographer: 12th தேர்ச்சி, ஆங்கில மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்
Civilian Technical Instructor: கணிதம் அல்லது வேதியல் துறையில் இளங்கலை பட்டம்
Lower Division Clerk: 12th Pass,ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
Draughtsman: 12th Pass,Draughtmanship துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Civilian Motor Driver : 12th Pass, கனரக வாகனங்களை ஓட்டுவதில் 2 வருட அனுபவம்.லைசன்ஸ் அவசியம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Commandant,Headquarters 2 Signal Training Centre,Panaji,Goa-403001
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவதற்கும் இந்த அதிகாரபூர்வ https://indianarmy.gov.in/writereaddata/documents/HQ2SiGs-PANAJI%20-%20Final.pdf லிங்கை காணவும்.