இந்திய இராணுவம் TES 90 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் விண்ணப்பத்தை அழைக்கிறது. இந்த இந்திய இராணுவம் TES வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம் 24.01.2022 முதல் 23.02.2022 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
நிறுவனத்தின் பெயர்: Indian Army Technical Entry Scheme
பதவி பெயர்: தொழில்நுட்ப நுழைவுத் திட்டம்
வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம்: 90
வேலை இடம்: இந்தியாவில் எங்கும்
தகுதி இந்திய குடிமக்கள் (திருமணமாகாத ஆண் மட்டும்)
அறிவிப்பு எண்: TES 45
விண்ணப்பிக்கும் முறை: Online
கடைசி தேதி: 23.02.2022
Address Officers Training Academy Chennai- 600616, Tamilnadu
கல்வித் தகுதி – 12th standard
சம்பளம் – Rs.56,100 – 1,77,500/