Categories
வேலைவாய்ப்பு

12th படித்தவர்களுக்கு…. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலிபணியிடங்கள்…. APPLY NOW…!!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: ஹெட் கான்ஸ்டபிள்.

காலி பணியிடங்கள்: 322.

வயது: 18 – 23.

சம்பளம்: 325,500-81,100.

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு: திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பக்கட்டணம் 100.

விண்ணப்பிக்க கடைசி தேதி டிச..15.

மேலும், விவரங்களுக்கு (crpf.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |