Categories
வேலைவாய்ப்பு

12th முடித்தவர்களுக்கு…. புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணி…. உடனே போங்க….!!!!

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Stenographer Grade-II

கல்வி தகுதி 12th

கடைசி தேதி 31.03.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://dpar.py.gov.in/Exam/Recruitment/StenoNotify2Mar22.pdf

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://dpar.py.gov.in/#gsc.tab=0

Categories

Tech |