Categories
வேலைவாய்ப்பு

12th முடித்தவர்களுக்கு….. மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

SSC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: SSC
பணியின் பெயர்: Stenographer C & D
பணியிடங்கள்: Various
தகுதி: +2
விண்ணப்பிக்கும் முறை: Online
கடைசி தேதி: செப்டம்பர் 5
தேர்வு முறை: SSC Steno Online Exam & Skill Test
மேலும் கூடுதல் தகவலுக்கு> https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_Steno_20082022.pdf

Categories

Tech |