சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: project technician, project technical officer and project assistant.
காலி பணியிடங்கள்: 35
வயது: 30 வயதுக்குள்
கல்வித்தகுதி: 12th, Diploma, B.Sc, MLT, Master’s degree, graduate
சம்பளம்: ரூ.17,000 – ரூ.32,000
தேர்வு முறை: நேர்காணல் (நடைபெறும் தேதி மார்ச் 10, 11)
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு main.icmr.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.