இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள 47 ஜுனியர் மற்றும் சீனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India
பதவி பெயர்: Junior and Senior Assistant
மொத்த காலியிடம்: 47
கல்வித்தகுதி: 12th Pass, Diploma in Electronics/Telecommunication//Radio Engineering, B.Com
வயது வரம்பு: 18 – 30 years
கடைசி தேதி:நவம்பர் 10
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.aai.aero/en/careers/recruitment
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advertisement%20for%20DR.pdf