Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12th , Diploma, BE படித்தவர்களுக்கு…. ரயில்வேயில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: South Central Railway

மொத்த காலியிடங்கள்: 96

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Diploma, BE/ B.Tech, Masters Degree தேர்ச்சி

வயது:  47 வயது வரை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: https://iroams.com/RRC/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1eYT79ssdgUU479dPMsZRuCpKz3pWe5vB/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.04.2021

Categories

Tech |