இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அக்னிவீர்
காலிபணியிடம்:4000
கல்வித்தகுதி: 12th, டிகிரி, டிப்ளமோ, BE
சம்பளம்: 30,000-40,000
தேர்வு: ஆன்லைன் தேர்வு, உடல்தகுதி தேர்வு வி
கட்டணம்: 250
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 5
மேலும் விவரங்களுக்கு agnipathvayu.cdac.in