Categories
வேலைவாய்ப்பு

12th, Diploma, ITI முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.21,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை……!!!!

Broadcast Engineering Consultants India Ltd நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Scientific Assistant, Junior Artisan, Supervisors, MTS, Medical Record Technician, Cyber Crime Threat Intelligence Analyst, Cyber Crime Investigator/ Cyber Crime Investigation Researcher, Software Developer/ Software Programmer & Legal Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 45 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc, ITI

சம்பளம்: மாதம் ரூ.19,064 – ரூ.20,984

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.becil.com/uploads/vacancy/8ef0c8a6eb3027d89083462652fdec19.pdf

Categories

Tech |