Categories
தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

இமாச்சல பிரதேசத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. முழு ஆண்டு பருவ தேர்வுக்கான காலம் கடந்துள்ள சூழலில் தொற்று குறையவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ்டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக இமாச்சல பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |