இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Technical, Non technical apprentice
காலி பணியிடங்கள்: 505.
கல்வித்தகுதி, 12th, ITI
வயது: 18 முதல் 24
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 25.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://iocl.com/PeopleCareers/PDF/Advertisement-Apprentices%202021.pdf என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.