மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்லையோர சாலைகள் அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Multi Skilled Worker Driver Engine Static – 499
Store Keeper Technical – 377
மொத்த காலிப்பணியிடங்கள்: 876
வயது வரம்பு : 18 to 27 Years
கல்வித்தகுதி : 10th , 12th , ITI
சம்பள விபரம் : ரூ.18,000 – ரூ.56,900
தேர்வு செய்யும் முறை :
Physical Standard Test ( PST )
Physical Efficiency Test ( PET )
Computer-Based Examination ( CBT )
Medical Examination ( DME )
Document Verification ( DV )
Final Merit List
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Commandant,
GREF Centre,
Dighi camp,
Pune- 411 015
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 11
IMPORTANT LINKS
http://bro.gov.in/WriteReadData/linkimages/4148018689-5.pdf