Categories
வேலைவாய்ப்பு

12th / ITI முடித்தவர்களுக்கு…. BECIL நிறுவனத்தில் பல்வேறு பணிகள்…. கடைசி தேதி ஜூன்-15…!!!

Broadcast Engineering Consultants India Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், த்தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட்.

மொத்த காலியிடங்கள் : 45

பணிகள்: பல்வேறு பணிகள்.

கல்வித் தகுதி: 12th, Diploma, ITI

சம்பளம்:   ரூ.19,064 முதல் ரூ.20,984 வரை.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

கடைசி தேதி : 15.06.2021.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.becil.com/uploads/vacancy/8ef0c8a6eb3027d89083462652fdec19.pdf

Categories

Tech |