Categories
வேலைவாய்ப்பு

12th படித்தவர்களுக்கு…. மாதம் ரூ 81,000 சம்பளத்தில் ….மத்திய பாதுகாப்பு படையில் அருமையான வேலை ….!!!

மத்திய பாதுகாப்பு படையில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Head Constable

காலிப்பணியிடங்கள்: 249

கல்வி தகுதி:  12th

வயது வரம்பு: 18

தேர்வு :Written Exam,Personal Interview,Document Verification.

சம்பளம் :ரூ 25,500-ரூ 81,100

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31

இணையத்தள முகவரி: www.cisf.gov.in

Categories

Tech |