Categories
வேலைவாய்ப்பு

12th pass, டிகிரி போதும்…. ரூ.81,100 சம்பளம்…. 6, 552 காலியிடங்கள் இருக்கு…. உடனே போங்க…!!

ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: UDC, Stenographer.

காலியிடங்கள்: 6,552 .

வயது: 18 முதல் 27க்குள்.

சம்பளம்: ரூ.25,500 – ரூ.81, 100.

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

கடைசி தேதி: ஏப்ரல் 30.

மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in

Categories

Tech |