Categories
உலக செய்திகள்

13வயது சிறுவனிடம்….! ”மோசமாக நடந்த இளம் பெண்” …. பின்னர் கொடுத்த விளக்கம்….!!

இளம்பெண் ஒருவர் சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு பயன்படுத்திய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இண்டியனாவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் Zoe(19). டிக் டாக் பிரபலமான இவரை 18 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவர் Connar(13) என்ற சிறுவனுடன் அளவுக்கு மீறி நெருக்கத்தை காட்டுவதாகவும் அதை தங்களால் பார்க்க முடியவில்லை என்று கூறி Zoeவின் காதலனும் மற்றும் அவருடைய நண்பரும் அவரை பிரிந்து விட்டனர். மேலும் அந்த சிறுவனை Zoe சிறுவர் பாலுறவுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் Zoe மற்றும் Connar இருவரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று வெளியானது.

இது சம்பந்தமாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில் Connar தன்னை Zoe பாலியல் வன்புணர்வு செய்யவில்லை என்று செய்தி ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து பெரிய சர்ச்சையாக உருவாகிய இந்த சம்பவத்திற்கு நேரலையில் பேசிய Zoe நீண்ட விளக்கத்திற்கு பிறகு தன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தாங்கள் ஒருவரை ஒருவர் நெருக்கமாகி கொண்டது உண்மைதான். எனவே தாங்கள் செய்தது தவறு என்று தெரிந்த பிறகு அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொண்டோம் என்று கூறியுள்ளார். இதுபோன்று டிக் டாக் பயன்படுத்தும் பலரும் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக தவறு செய்து கொண்டு வருவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Categories

Tech |