Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு….. 13 பேர் பரிதாப பலி…!!

Related image

 தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த 4பேரை  மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப விழாவில் மர்ம நபர் புகுந்து  நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |