136 வது நாளாக விவசாயிகள் டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 136 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை. பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விவசாயிகள் வேராய் சட்டங்களை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடி வருகின்றனர்.
மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கி வருவதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உயிரும் எங்களுக்கு முக்கியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.