Categories
லைப் ஸ்டைல்

14 நாட்களில் அல்சர் குணமாக….. தினமும் காலை வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிங்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கை மருத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள். முள்ளங்கி சாறு 100 மில்லி, கெட்டி தயிர் 100 கிராம், கல் உப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியைத் துருவி பிழிந்து சாறு எடுக்கவும். அதன்பிறகு இதனுடன் கெட்டித் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனை வெறும் வயிற்றில் தொடர்ந்து 14 நாட்கள் காலையில் குடித்து வர அல்சர், மூலம், வெள்ளைப் போக்கு பிரச்சனைகள் சரியாகும். மேலும் சிறுநீரக கற்களைக் கரைத்து வெளியேற்றும். சிறுநீர் தாரை எரிச்சல் போக்கும். ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்யும். பித்த சமாதியாக விளங்குகிறது.

Categories

Tech |