14 நாட்களுக்கு பிறகு கரை திரும்பிய மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீனவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் நேற்று கரை திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீனவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.