தமிழக அரசு ஊழியர்கள் கொரோனா காரணமாக 14 நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2019 இல் வெளியிடப்பட்ட இந்த அரசாணை இதுவரை மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா வந்தால் அதன் காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories