Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் கூலித் தொழிலாளியான சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதனையடுத்து 14 வயதுடைய சிறுமி 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சுடலைமணி அச்சிறுமியை ஏமாற்றி காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றார்.

இதனையடுத்து அவர் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து நாங்குநேரியிலிருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சுடலைமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |