Categories
உலக செய்திகள்

14 வயது மாணவனுடன் காரில் பாலியல் வல்லுறவு…. ஆசிரியை கைது…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

அமெரிக்காவின் ஜோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நாடகத்துறை ஆசிரியராக பணியாற்றி வரும் 31 வயதான பிரிட்டினி லோபஸ் முர்ரே என்பவர் அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவனுடன் சுமார் இரண்டு மாதங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது தற்போது மாணபங்கப்படுத்துதல்,குழந்தையோடு அத்துமீறி உறவு கொள்ளுதல் முதலான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அந்த ஆசிரியரின் அந்தரங்க புகைப்படங்கள் மாணவனுக்கு அனுப்பப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். இது தொடர்பாக மாணவன்,கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னிடம் தனது ஆசிரியை விருப்பம் தெரிவித்ததாகவும் அதன் பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |