12வது முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்புஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Indian Navy
பதவி பெயர்: Senior Secondary Recruits
மொத்த காலியிடம்: 1400 (280 Female)
கல்வித்தகுதி:+2 (Mathematics, Physics, Chemistry, Biology, Computer Science)
சம்பளம்: ரூ.30,000
கடைசி தேதி: 17.12.2022
கூடுதல் விவரம் அறிய:
https://www.jobstamilnadu.in/wp-content/uploads/2022/07/Indian-Navy-Official-SSR-Agniveer-.pdf
https://www.joinindiannavy.gov.in/en/page/agniveer-ways-to-join.html