Categories
வேலைவாய்ப்பு

1400 பணியிடங்கள்…. 12th முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 1400
தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு,மருத்துவ தேர்வு அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |