மாவட்ட வாரியாக நீதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: examiner, reader, process server, driver, etc..
காலி பணியிடங்கள்: 1412
சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
கல்வி தகுதி; பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு: written example, certificate verification, skill test
வயது: 18-37
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 22
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.