Categories
வேலைவாய்ப்பு

1412 காலியிடங்கள்….. மாதம் ரூ.71,900 சம்பளம்….. நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு….!!!!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு ஆர்வம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:  Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator, Driver

காலியிடங்கள் : 1412

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சியும் மற்ற அனைத்து பதவிகளுக்கும் SSLC தேர்வில் தேர்ச்சியும் கட்டாயம்.

சம்பளம் : ரூ.19,000 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆகஸ்ட் 22.

மேலும் தகவலுக்கு
ஓட்டுநர் பணிக்கு> https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/districtList.jsp?notificationLink=link2
மற்ற பணிகளுக்கு> https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/districtList.jsp?notificationLink=link1

Categories

Tech |