Categories
வேலைவாய்ப்பு

1,438 காலி பணியிடங்கள்…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. SBI வங்கியில் வேலை….!!!!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள சேகரிப்பு வசதியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 1,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: State Bank of India

பதவி பெயர்: Collection Facilitator

மொத்த காலியிடம்: 1,438

தகுதி: Retired officers/staffs of SBI

சம்பளம்: ரூ.25,000 – ரூ.40,000

வயதுவரம்பு: 63 Years

கடைசி தேதி: 10.01.2023

கூடுதல் விவரம் அறிய:

www.sbi.co.in

https://sbi.co.in/documents/77530/25386736/21122022_Advertisement+Collection+Facilitators.pdf/f0a0b733-bfad-2c6a-26b9-8439878beb7a?t=1671627616983

Categories

Tech |