Categories
தேசிய செய்திகள்

144…. 22% குறைவு…. எல்லாம் மூடியாச்சு…. தேவையும் குறைஞ்சு போச்சு….!!

ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக நாட்டின் மின்சாரத் தேவை 22 சதவிகிதம் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மூடப் பட்டிருப்பதால் மின்சாரம் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை, அதனுடைய தேவையும் குறைந்து வருகிறது.

கடந்த வாரம் 163 ஜிகாவாட் மின்சாரம் அதிகம் தேவையாக இருந்த நிலையில், தற்போது அந்த அளவு 128 ஜிகாவாட் ஆக குறைந்துள்ளது. இதனால் மூன்று வருடங்களில் இல்லாத அளவாக மின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு 2 ரூபாய் இல் இருந்து 60காசாக குறைந்துள்ளது. 

Categories

Tech |