பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Manager, Sr. Manager
காலியிடம் 145
கல்வித் தகுதி CA, ICWA, MBA, and PG (maths, Statistics, and Economics)
கடைசி தேதி 07.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தேர்வு முறை Online Test
Personal Interview
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://www.pnbindia.in/Recruitments.aspx
விண்ணப்பிக்க
https://ibpsonline.ibps.in/pnboapr22/
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி