Categories
வேலைவாய்ப்பு

1,458 காலி பணியிடங்கள்…. மாதம் ரூ.25,000 சம்பளத்தில் CRPF-ல் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாகவுள்ள தலைமை காவலர்(Ministerial) மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் (Steno) பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1,458 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Central Reserve Police Force

பதவி பெயர்: Head Constable (Ministerial) and ASI (Steno)

மொத்த காலியிடம்: 1,458

சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100

வயதுவரம்பு: 18 – 25 Years

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100

கடைசி தேதி: 25.01.2023

கூடுதல் விவரம் அறிய:

www.crpf.gov.in

https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_246_1_622122022.pdf

Categories

Tech |