இந்த உலகிலேயே விலை உயர்ந்த, அதிகம் செலவு செய்த வேர்ல்டு ரெக்கார்டு எதுவென்று உங்களுக்கு தெரியுமா?. ஒவ்வொருவரும் உலக சாதனை புரிய அதிக அளவு செலவு செய்கின்றனர். அதன்படி உலகிலேயே அதிக அளவு செலவு செய்து செய்த வேர்ல்டு ரெக்கார்டு இதுதான். இந்த உலகத்தின் விலை உயர்ந்த வேர்ல்டு ரெக்கார்டு பூமியில் செய்யப்படவில்லை. அதனை பூமிக்கு மேலே செய்துள்ளனர். அதன் பெயர் என்னவென்றால் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்.
இதன் மதிப்பு என்னவென்றால் 150 பில்லியன் அமெரிக்கன் டாலர். ஒரு பில்லியன் என்றால் 100 கோடி, அப்போது 150 மில்லியன் என்றால் எவ்வளவு செலவு என்று கணக்கு செய்து பாருங்கள். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தள்ளி கட்டப்பட்டுள்ளது. இதன் எடை என்னவென்றால் 4 லட்சத்து 20 ஆயிரம் கிலோ. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பார்ப்பதற்கு ஒரு பெரிய ஃபுட்பால் கிரவுண்ட் போல இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதுவே மிகப்பெரிய மற்றும் அதிக செலவு செய்து செய்த வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகும்.